செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சென்னையிலேயே மிக சிறந்த செயற்கை கருத்தரிப்பு மையம் !...

திருமணம் ஆகி வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பேறு கிடைக்கவில்லையா? கருவுறாமை பிரச்சனையா? ஆண்மை குறைவு பிரச்சனையா? மலட்டுத்தன்மை பிரச்சனையா?
உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க நாங்கள் இருக்கிறோம். எ ஆர் சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை.
எங்கள் செயற்கை கருத்தரிப்பு மையம் சர்வதேச அளவில் IVF, IUI போன்ற செயற்கை கருத்தரிப்பு செய்ய அனைவராலும் அனுகப்படும் நம்பிக்கையான மருத்துவமனை எங்கள் எ ஆர் சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகும்.  எங்கள் செயற்கை கருத்தரிப்பின் மூலம் ஆயரத்திற்கும் மேலான தம்பதிகள் குழந்தை பேறு பெற்று தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
Female Infertility

டாக்டர். லட்சுமணன் சரவணன் எங்கள் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி,  இவர் எங்கள் மருத்துவமனையின் இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆய்வாளர் ஆவார், இந்த துறையில் பல சவாலான மலட்டு பிரச்சனைகளையும் சரி செய்து வருகிறார், டாக்டர். திருமதி.மகாலட்சுமிசரவணன் எங்கள் மருத்துவமனையின் இனப்பெருக்க ஆலோசகர் ஆவார்.
 • முட்டை, மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் 14 - 15 நாட்களில் (சூலகம்) கருப்பையிலிருந்து முதிர்ந்த கருவாக வெளியேற வேண்டும். சில பெண்களிற்கு இது நிகழ்வதில்லை .
 • வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற அமைப்புகள் வழியாக கருப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டிருக்கலாம். அல்லது உறுஞ்சி எடுக்கும் தன்மைய இழந்திருக்கலாம்.
 • இணைக்குழாயில் அடைப்புகள் இருக்கலாம்
 • கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும் பக்குவம் பெறாத தன்மையை உடையதாயிருத்தல்
 • சினைப்பட்ட கருவானது தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில் சேரும்பொழுது தன்  இயல்பு கெடுதல்.
 • கர்பப்பை வாயில் தொற்று நோய், பிறநோய்களின் பாதிப்புகள் காணப்படுதல் என்பனவாம்.
எங்கள் மருத்துவமனையில், தம்பதிகளில் கணவன் மனைவி என யாருக்கு குறை என்றாலும் முதலில் அவர்களின் பிரச்சனையை கண்டறிந்து அவர்களின் பிரச்சனையை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து அதற்கான சிகிச்சை பற்றி ஆலோசனை அளித்து அதன் பிறகே முறையான சிகிச்சை வழங்கி அவர்களை குழந்தை பேறு அடைய செய்வதே எங்களின் ஒரே இலக்கு ஆகும்.
 • ஆண் மலட்டுத்தன்மையை மதிப்பீட்டு
 • பெண்கள் மலட்டுத்தன்மையை மதிப்பீட்டு
 • அண்டவிடுப்பின் தூண்டல்
 • செயற்கை கருவூட்டல்
 • முட்டை நன்கொடை
 • விந்தணு நன்கொடை
 • கரு நன்கொடை
 • கலை - உதவியில் இனப்பெருக்க தொழில்நுட்ப
 • கைனகாலஜிக் சர்ஜரி
 • கோல்போஸ்கோபி
 • குளிர்நிலை அறுவை
 • லீப்
 • ஹிஸ்டெரோஸ்கோபி
 • இடுப்பு லேப்ராஸ்கோப்பி
 • நீட்டிப்பு மற்றும் மீதம் (டி மற்றும் சி)
 • செல் வங்கி தண்டு
 • விந்தணு / விந்தணு
 • முட்டை / முட்டைக்குழியம் / முளைக்கரு
 • வாடகைத்தாய்
 • கணவர் லியூகோசைட் மாற்றம் (HLT)
 • மனைவி கருத்தரிக்க சரியான நேரம் என்ன?
 • கருப்பையகத்தின் வளர்ச்சி செல் சிகிச்சை ஸ்டெம்
 • வாய் தகுதியின்மைக்கு மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு காரணமாக
 • ஐவிஎஃப் முன்னதாக கடினமான சோதனை கரு பரிமாற்ற?
இனிமேல் குழந்தை இல்லையே!.. எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காதா!! என ஏங்க தேவையில்லை உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க எங்ககளை அனுகுங்கள் எ ஆர் சி சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை.Visit Us: http://www.ivf-clinics-india.com/
E-mail Us: abhijaycenter@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக